சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2019 ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களு க்கு தடை விதிப்பதாக, கடந்த ஜூன் 5-ம் தேதி சட்ட சபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
இதனை தொடர்ந்து மக்காத பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், நீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி போன்ற பொருட்களு க்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைத் தளங்களில் தற்சமயம் வீடியோ ஒன்று வெளியாகி கொண்டி ருக்கின்றது.
அதில் காலி மதுபான பாட்டிலில் டீ யை பார்சல் செய்து கொடுப்பது போன்று அமைந்துள்ளது. பிளாஸ்டிக்கை தவிர்க்க மாற்று வழி என்ற தலைப்புடன் இந்த வீடியோ வைரலாகி கொண்டி ருக்கிறது.
வீடியோ
Thanks for Your Comments