குளிர் காலத்தில் வரும் இருமலுக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் !

0
குளிர் காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் (People who suffer from cough in winter should avoid eating certain types of foods.). 
குளிர்காலத்தில் வரும் இருமல்


ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் (When the immune system is already weak.) அத்தகைய உணவுகள் உடலை மேலும் பலவீனப் படுத்தும் (Such foods can further weaken the body.). 

உடல் உபாதைகள் ஏற்படவும் வழி வகுத்து விடும். துரித உணவுகள் உடலுக்கு கேடு விளை விப்பவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்து விடும் (They further weaken the immune system.).

தொண்டை எரிச்சல் பிரச்சினையும் அதிகமாகி விடும். தயிர் உடல் ஆரோக்கி யத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் குளிர் காலத்துக்கு உகந்ததல்ல (Yogurt is good for your health but not for the winter.). 

மார்புச்சளி இருக்கும் போது உணவில் தயிர் சேர்த்துக் கொண்டால் அது சளியை இறுக வைத்து விடும். குளிர் பானங்கள் பருகுவதும் தொண்டை வலியை அதிகப் படுத்திவிடும்.

வறுத்த உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது (Do not eat fried foods.). அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப் படுத்திவிடும். காபின் கலந்த பானங்கள், மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். 

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த திராட்சை பழம், மிளகுத் தூள், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, அன்னாசிபழம், கொய்யா போன்ற வற்றையும், வைட்டமின் இ சத்துக்களை கொண்ட கீரை வகைகள், பாதாம் 

மற்றும் சூரியகாந்தி விதைகள், ப்ரோக்கோலி, நெல்லிக்காய், முழு தானியங்கள் போன்ற வற்றை சாப்பிடலாம். அது போல் செலினியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது (Selenium is just as rich in immunity.). 


அந்த சத்து நிறைந்த இறால், முட்டை, இறைச்சி வகைகளை சாப்பிடலாம். சிக்கன் சூப் பருகுவதும் சளிக்கு இதமாக இருக்கும். கிரீன் டீ பருகுவதும் சளித் தொல்லைக்கு நிவாரணம் தரும். 

அதில் சளி பிரச்சினைக்கு காரணமான பாக்டீரி யாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. குறைந்த பட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகுவதும் அவசியமானது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings