எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கேன் (CT scan), அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound scan),
நியூக்ளியர் ஸ்கேன் (Nuclear scan) போன்ற மற்ற உடல் அங்கங்களை படம் பிடித்துக் காட்டும் ஸ்கேன் வகைகளி லிருந்து முற்றிலும் மாறுபட்டது.
எம்.ஆர்.ஐ ஸ்கானின் முக்கிய அங்கம் ஒரு பெரிய காந்தம் (magnet) ஆகும். இது நம் குழந்தைகள் விளையாடும் நிரந்தர காந்தத் தன்மை வாய்ந்த உலோக காந்த மாகவும் (permanent magnet ) இருக்கலாம்,
அல்லது மின் சக்தியினால் செயற்கை யாக காந்தத் தன்மை பெரும் உலோகத்தால் ஆன அல்லது
உலோகக் கலவையிலான (alloy) காந்த மாகவும் இருக்கலாம் (superconducting magnet, இதற்கு தூய தமிழ் பெயர் மீ கடத்திக் காந்தம்).
இந்த காந்தத்திற்கு நம் விளையாட்டு க்கு உபயோகிக்கும் காந்தத்தை விடவும், பூமியில் இயற்கையாக உள்ள காந்தப் புலனை விட (Earth’s natural magnetic field) பல ஆயிரம் மடங்கு சக்தி அதிகம்.
இந்த காந்தத்திற்கு நம் விளையாட்டு க்கு உபயோகிக்கும் காந்தத்தை விடவும், பூமியில் இயற்கையாக உள்ள காந்தப் புலனை விட (Earth’s natural magnetic field) பல ஆயிரம் மடங்கு சக்தி அதிகம்.
காந்தப் புலனின் சக்தி / அளவு டெஸ்லா (Tesla = T) கணக்கில் குறிக்கப்படும்.
அதாவது இயற்கை காந்தப் புலனைவிட சுமார் பத்தாயிரம் மடங்கி லிருந்து ஒரு லட்சம் மடங்கு அதிகம் சக்தி வாய்ந்த காந்தங் களை உபயோகிக் கிறோம்.
ஆண்கள் ஆபாச படம் பார்க்கலாமா ?பூமியில் இயற்கையாக உள்ள கந்தப் புலனின் அளவு 0.00003டெஸ்லா. மருத்துவத்தில் பயன்படும் மிகச்சிறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரங் களின் காந்தப்புலன் அளவு 0.2 மற்றும் 0.3 Tesla, அதிக படியான அளவு 3 Tesla.
அதாவது இயற்கை காந்தப் புலனைவிட சுமார் பத்தாயிரம் மடங்கி லிருந்து ஒரு லட்சம் மடங்கு அதிகம் சக்தி வாய்ந்த காந்தங் களை உபயோகிக் கிறோம்.
இந்த பெரிய காந்தம் ஒரு உளுந்து வடை போன்று நடுவில் ஓட்டை உள்ள உருவம் கொண்ட வட்டமான இயந்திரத்தி னுள் பொருந்தி யிருக்கும் (அதன் பெயர் gantry).
தினமும் 3 கப் டீ குடிச்சா.. இடுப்பளவை குறைக்கலாம் !இந்த வட்ட இயந்திரத்தி னுள் ஒருவரை படுக்க வைத்து இயந்திரத்தை இயக்கினால், அவருடைய உடல்அந்த இயந்திரத்தி லிருக்கும் பெரிய காந்தத்தின் காந்த புலணிற்கு (magnetic field) உட்படும்.
அப்படி சக்தி வாய்ந்த காந்த புலணிற்கு உட்பட்டிரு க்கும் உடலுக்கு வெளியில் இருந்து வானொலி அதிர்வெண்கள் (radio frequency waves / RF waves) மூலம் அதிர்வு ஏற்படுத் தப்படும் (excitation).
இந்த அதிர்விலி ருந்து மெதுவாக உடல் மறுபடியும் தளர்ந்து இயந்திரத்தின் காந்தத் தன்மையை அடையும் (relaxation to original magnetic field).
இந்த அதிர்விலி ருந்து மெதுவாக உடல் மறுபடியும் தளர்ந்து இயந்திரத்தின் காந்தத் தன்மையை அடையும் (relaxation to original magnetic field).
அதிர்வினால் ஏற்பட்ட கூடுதல் சக்தி (energy) இந்தத் தளர்ச்சி ஏற்படும் பொழுது உடலிலிருந்து வானொலி அதிர்வெண்கள் மூலம் வெளிபடும்.
வெளிபடும் வானொலி அதிர்வேன்களை (emitted RF waves) வைத்து உடலை படம் பிடிப்பது தான் எம்.ஆர்.ஐயின் ரகசியம்.
வெளிபடும் வானொலி அதிர்வேன்களை (emitted RF waves) வைத்து உடலை படம் பிடிப்பது தான் எம்.ஆர்.ஐயின் ரகசியம்.
பலவித அடர்த்திகளில் இருக்கும் பாகங்களில் இருந்து வெளிவரும் வானொலி அதிர் வலைகள் வித்தியாச மாக இருப்பதை வைத்து இந்தப் படங்கள் கிடைக்கின்றன.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் முறையில் எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கேன் (CT scan) போன்ற ஸ்கேன் முறைகளில் உபயோகப் படுத்தப்படும் உடலுக்கு பாதகம் விளை விக்கக் கூடிய ஊடுகதிர்கள் (ionizing radiation, ie, X-rays) கிடையாது.
எம்.ஆர்.ஐ. ஸ்கானில் இருக்கும் காந்தத் தன்மையால் நம் உடலுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாது.
காந்தத்தி லிருந்து வெளியே எடுத்ததும், ஸ்கேன் செய்யப் பட்டவரின் உடல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.
மேலும்