ஹைட்ரஜன் தன்னுடைய ஈர்ப்பு விசையால், அதனுடைய அணுக்களை ஒவ்வொன்றாக இணைத்துப் புதிய நட்சத்திர த்தை உருவாக்கும்.
படி உருவானதே சூரியன். சூரியனைச் சுற்றி தூசுகளும் பறைகளுமே முதலில் உருவாகி யுள்ளன.
அந்தப் பாறைகள், சூரியனின் ஈர்ப்பு விசையால் அதைச்சுற்றி வரும்போது, ஒன்றுடன் ஒன்று பிணைந்து, மோதி “கோள்களாக” மாறியுள்ளன.
இப்பொழுதும் இந்தப் பாறை இணைப்பு நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. விண்கற்கள் எறிகல்லாக மாறி பூமியில் விழும் நிகழ்வே அது.
மேலும்
பல்லாயிரம் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, பிணைந்தால் எப்படி இருக்கும்? என கற்பனை செய்து பாருங்கள். அப்படி உருவானதே நம் பூமி.
Thanks for Your Comments