சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஸ்டாம்ப் வடிவிலான காகித போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
20 ஸ்டாம்ப் வடிவ காகித போதைப் பொருளை மொபைல் போனில் பதுக்கி வைத்து,
ஒரு ஸ்டாம்ப் 2 ஆயிரம் ரூபாய் என இளைஞர் களுக்கு விற்று வந்த நபரையும் போதை பொருள் தடுப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Thanks for Your Comments