நலிவடைந்து வரும் குத்து விளக்கு தொழிலை பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என குத்து விளக்கு தயாரிப்பா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தின், பெரும்பாலான பகுதிகளில் குத்து விளக்கு தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது.
தற்போது, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, ஜி.எஸ்.டி வரி விதிப்பால், தொழில் கடுமையாக நலிவடைந் துள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.
இந்த தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் ஜி.எஸ்.டி வரி வதிப்பில் இருந்து விலக்கு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Thanks for Your Comments