தமிழர்களின் முக்கிய பண்டிகை யாக எப்போதும் பொங்கலை பார்ப்பது வழக்கம். தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருக்கின்றது.
தை பொங்கல் எனப்படும் தை மாதம் முதல் தேதியில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழி படுவார்கள்.
அனைத்து குடும்பங் களிலும் மண் பானையில் பொங்கலிட்டு படைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும். மேலும், புதுமண தம்பதிகள் மற்றும் சகோதரி குடும்பங் களுக்கு சீர் வரிசையுடன் வழங்குவது மரபாகும்.
மேலும், பண்டிகை என்றாலே புத்தாடை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று, அப்படிப்பட்ட நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பர்சேஸிங் வழக்க மான ஒன்று.
அதிலும், பட்டு புடவைகள், சில்க் காட்டன், டிசைனர் சாரி என பெண்கள் அவரவர் விருப்பப்படி வாங்கி மகிழ்வர். என்ன தான் இது அவர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், ஆண்களுக்கு என்னவோ தெரிய வில்லை இந்த பர்சேஸிங் என்றாலே தலைவலி தான்.
சில சமயம் ஆண்களுக்கு எரிச்சலை கொடுத்தா லும், இந்த பர்ச்சேசிங் ஒரு அற்புதமான அனுபவம் தான். அதே போல பர்ச்சேசிங் செய்ய சென்ற வெளிநாட்டு தம்பதியின ருக்கு ஏற்பட்ட சம்பவத்தை தான் இங்கு வீடியோ வாக காணலாம்.
மனைவி கேட்டதை வாங்கி கொடுக்க மறுத்த கணவனிடம் அழுது புரண்ட காணொளி!
வீடியோ
Thanks for Your Comments