எகிப்தில் குரங்குக்கு பாலியல் தொல்லை அளித்த இளம் பெண் ஒருவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
எகிப்தைச் சேர்ந்த பஸ்மா அகமத் (25) என்ற பெண், நெயில் டெல்டா நகரில் விலங்கு களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்த
குரங்கு ஒன்றுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வீடியோ ஒன்று சமூக வலைத ளங்களில் பரவியது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப் பட்டது. இந்த நிலையில் மன்சோரா நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
ஆனால் தான் வேண்டும் என்றே இதைச் செய்ய வில்லை என்றும் குரங்குடன் விளை யாட்டாகவே இதனைச் செய்த தாகவும் பஸ்மா அகமத் கூறி யுள்ளார்.
இந்நிலை யில் பஸ்மாவுக்கு வழங்கப் பட்ட சிறை தண்டனைக்கு ஆதரவாக வும், எதிராகவும் எகிப்தில் குரல்கள் எழத் தொடங்கி யுள்ளன.
Thanks for Your Comments