முத்தத்தால் பசியின்மையை சரிசெய்ய முடியும் என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அன்பை பரிமாறிக் கொள்ள முத்தம் கொடுக்கப் படுகிறது,
இது மட்டுமல்லாது பல்வேறு நன்மைகளும் விளைகின்றன என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
அதாவது முத்தம் பசியின்மையை போக்கும் என அவர்கள் தெரிவித் துள்ளனர். பசியால் பாதிக்க பட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.
இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், முத்தம் முதலில் கொடுக்கும் போது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும். ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஊக்கிகள் (Hormones) சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கி விடும்.
அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது, கோபம் மறைகிறது, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்றும் வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று கண்டு பிடித்துள்ளனர்.
பசியற்ற நோயாளி களுக்கு இது போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட் டுள்ளனர்.
18+
Thanks for Your Comments