அடிக்கடி ஞாபக மறதி வருகிறதா? வேக வைத்த உருளைக் கிழங்கிணை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு மறுபடி யோசியுங்கள்.
ஞாபகம் வந்து விடும். சாதாரண மாவுச்சத்து உணவு ஞாபக சக்தியை உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு மணிகள் கூட்டுவதாக ரொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நிரூபித்து உள்ளனர்.
60 முதல் 82 வயது வரை மனிதர் களுக்கு குளூக்கோஸ், பார்லி, உருளைக் கிழங்கு போன்ற உணவினை அளித்து ஆராய்ந்த பொழுது 37 சதவிதம் பார்லி உண்டதனாலும்,
32 சதவிதம் உருளைக்கிழங்கு உண்டதனாலும், 8 சதவிதம் குளுக்கோஸ் உணவு உண்டதனாலும் ஞாபகம் கூடியுள்ளது தெரிய வந்தது.
Thanks for Your Comments