ஆபாச படங்களை பார்த்து தங்கைக்கு சிறுவன் செய்த கொடூரம் !

1
ஆபாச வீடியோக்களை இணையத்தில் அதிகம் பார்த்து அதன் பாதிப்பால் 12 வயது சிறுவன் ஒருவன் 9 வயது நிரம்பிய தன் சொந்த சகோதரியை 
ஆபாச படங்களை பார்த்து தங்கைக்கு சிறுவன் செய்த கொடூரம்
பல முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பிரித்தானியாவில் நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தன் அதிக நேரம் கணனியில் இணையத்தை பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளான். 

சிறுவன் என்ற எண்ணத்தில் பெற்றோரும் அவன் எதாவது இணையத்தில் விளையாடுவான் எனஅதை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.

ஆனால் இணையத்தில் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்ததால் அந்தச் சிறுவன் அதற்கு அடிமையாகி தனது 9 வயது நிரம்பிய சகோதரியை 

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி யுள்ளான். இதை யாரிடமும் தெரியப் படுத்தக் கூடாது என்று தன் தங்கையை மிரட்டியுள்ளான்

இச்சம்வம் குறித்து சிறுவனின் பெற்றோருக்கு தெரிய வந்து, அது குறித்து, பொலிஸாருக்கு தெரியவர குறித்த சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜ ர்படுத்தி யுள்ளனர்.
இது சம்பந்தமாக நீதிபதி கூறுகையில்,

குறித்த சிறுவனுக்கு 12 வயது என்பதால் அவனை சிறையில் அடைக்க முடியாது. 
அதனால் பாலியல் மற்றும் மனது சம்மந்தமான சிகிச்சை மையத்தில் அவன் தனது 16 வயது பூர்த்தியாகும் வரை அங்கு தங்கி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என உத்தர விட்டுள்ளார்.
Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. காலம் ரொம்ப கெட்டுப்போச்சிப்பா

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings