சமீபத்திய ஆய்வு ஒன்று, ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் கிளினிக் வெளிய்ட்ட ஆய்வின் படி, 50 கிராம் அல்லியம் காய்கறிக ளான (allium vegetables) வெங்காயம் மற்றும் பூண்டினை அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ளும் போது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆய்வில், 833 பெருங்குடல் புற்று நோயாளிகள் பங்கேற்றனர். அவர்களின் வயது, பாலினம் மற்றும் குடியிருக்கும் இடம் இது தவிர உணவு முறை மற்றும் டெமோக்ராபிக் தகவல்களை உணவு அதிர்வெண் கேள்வித்தாள் (food frequency questionnaire) மூலமாக சேகரிப் பட்டன .
ஆய்வின் படி பெருங்குடல் புற்று நோய்க்கான அபாயம் அல்லியம் காய்கறி களை அதிகம் எடுத்துக் கொண்ட நபர்களுக்கு 79 சதவீதம் குறைவாக இருந்தது.
சீனாவின் மருத்துவ பல்கலைக் கழகத்தின் ஃபர்ஸ்ட் மருத்துவ மனையி லிருந்து ஸி கி , அதிகளவு அல்லியம் காய்கறி களை சேர்க்கும் போது அது உடலுக்கு பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளர்.
பொதுவாக, தற்போதைய கண்டு பிடிப்பு பெருங்குடல் புற்று நோயினை சரியான வாழ்க்கை முறையின் மூலம் தடுக்க முடியும். மேலும் இது குறித்து ஆராய்ச்சி களும் நடை பெற வேண்டும் எனவும் தெரிவித் துள்ளார்.
இந்த ஆய்வின் படி ஒவ்வொரு ஆண்டும் 16 கிலோ அல்லியம் காய்கறி களை எடுத்துக் கொண்டாலோ அல்லது அன்றாடம் 50 கிராம் எடுத்துக் கொண்டால் ஆரோக்கிய நலன்களைப் பெற முடியும்.
Thanks for Your Comments