மேக் அப் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் லிக்கா லியூஸ் !

0
இத்தாலியின் லிக்கா லியூஸ் என்பவர் தன் மேக் அப் திறமையால் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார். அவரது மேக் அப் புகைப் படத்தை பார்த்தால் ஒவியத்தைப் பார்ப்பது போலே உள்ளது. 
லிக்கா லியூஸ்


அந்த புகைப் படத்தில் இருப்பது ஓவியம் இல்லை மேக் அப் செய்துள்ள மனிதர் என்று கூறினால் நம்புவதற்கு சற்று கடினம் தான்.


இந்த புகைப் படங்கள் மூலம் பிரபலமான லிக்கா லியூஸை தற்போது 2.4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.



தன் முகத்தில் நம்ப முடியாத அளவிற்கு தத்ரூபமாக மேக்-அப் செய்து புகைப் படங்களை வெளி யிடுகிறார் இவர்.


A post shared by Luca Luce (@lucaluceartgallery_makeup) on
இவரின் பிரபலமான மேக்-அப் புகைப் படங்கள் சில :



இவரின் புகைப் படங்களுக்கு பலர் தங்களின் கமென்ட்களை பதிவிட் டுள்ளனர். லைக்ஸ்கள் லட்சங் களைத் தாண்டி செல்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings