Home india விமானி அபிநந்தனுக்கு மனதை சமநிலைப்படுத்தும் சிகிச்சை ! விமானி அபிநந்தனுக்கு மனதை சமநிலைப்படுத்தும் சிகிச்சை ! March 02, 20190 minute read 0 இந்திய விமானப்படை விமானி அபிநந்தனு க்கு மனதை சமநிலைப் படுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி ராணுவ மருத்துவ மனையில் 2 நாட்களுக்கு அபிசநந்தனு க்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. மேலும் ராணுவ மருத்துவ மனையில் அபிநந்தனுக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. Tags: india Facebook Twitter Whatsapp Newer Older
Thanks for Your Comments