தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் மின்கருவி !

0
தொலைபேசி (Telephone) என்பது தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு மின்கருவி. இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) கண்டு பிடித்தார் என்று பொதுவாகக் கூறினும், 
மின்கருவி


1849-1875 ஆண்டுகளுக் கிடையே பல ஆய்வாளர்கள் முன்னோடி யாக உழைத்து இது பற்றி பல கண்டு பிடிப்புகள் நிகழ்த்தி யுள்ளனர்.

இக்கருவி எவ்வாறு இயங்குகிறது எனில் ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டி லிருந்து அவ்வதிர்வு களை மின் குறிப்பலை களாக மாற்றி, பின்னர் இம்மின்னலை களை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலை களாக மாற்றப் படுகின்றன.

இவ்வாறு ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந் தாலும் கேட்கும் வண்ணம் பயன் படும் கருவிக்குத் தொலைபேசி என்று பெயர். இன்று இக்கருவி கம்பி யில்லாமலே மின் குறிப்பலை களை கடத்தும் வண்ணம் தொழில் நுட்ப வளரச்சி அடைந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings