ப்ளோரிடாவில் மரணத்திற்கு நிகரான சம்பவம்... அதிர்ச்சி நிகழ்வு !

0 minute read
0
சுத்தம் செய்ய போட்ட துணிகளுக்கு இடையே பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு பெண் ஒருவர் பயமடைந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் தான் நிகழ்ந்துள்ளது.
ப்ளோரிடாவில் மரணத்திற்கு நிகரான சம்பவம்... அதிர்ச்சி நிகழ்வு !
‘மரணத்திற்கு நிகரான சம்பவத்தை அனுபவித்தேன்' என அந்த பெண்மணி பேஸ் புக்கில் பதிவிட் டுள்ளார். வாஷிங் மிஷினில் இருந்து துணியை எடுக்கும் போது தான் இது நடந்ததாக அமண்டா வைஸ் என்னும் அந்த பெண் தெரிவித் துள்ளார்.
‘என் வாழ்க்கை யில் இதுவரை இவ்வளவு வேகமாக நான் ஓடிய தில்லை. இதயம் பதபதக்க, வியர்வை சிந்த பயத்தில் ஓட்டம் பிடித்தேன்' என அமண்டா பதிவிட் டுள்ளார்.

இந்தப் பதிவு உலகம் முழுவதும் வைரல் ஆகியுள்ளது. பலர் தங்கள் கமென்ட் களை பதிவு செய்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 29, March 2025
Privacy and cookie settings