குதிரை பந்தையத்தில் குடித்து விட்டு ஆட்டம் போட்ட பெண்கள் !

0
பிரிட்டன் நாட்டின் பாரம்பரிய காதல் சந்திப்பு முறை 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் Grand National horse race என்னும் பெயரில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. இந்த Grand National horse race-ல் பிரிட்டன் நாட்டு ராஜ குடும்பம் பங்கேற்கும் என்பதால், இந்த பந்தையத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு பலவகையில் சுதந்திரம் அளிக்கப் படுகிறது. 
குதிரை பந்தையத்தில் குடித்து விட்டு ஆட்டம் போட்ட பெண்கள்
ஆனால் இந்த சுதந்திரத்தினை அந்நாட்டு இளம் பெண்கள் தற்போது தவறாக பயன்படுத்தி கொள்வதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. உலக புகழ் பெற்ற Grand National குதிரை பந்தைய போட்டிகள் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த பந்தையத்தின் துவக்க விழாவின் போது அரச குடும்பத்தின் பெண்மணிகள் பங்கேற்பது வழக்கம். 


அந்த வகையில் இந்தாண்டும் பிரிட்டம் ராஜ குடும்ப பெண்மணிகள் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்றுள்ளனர். அப்போது இந்நிகழ்ச்சிக்கு வந்த இளம் பெண்கள் அரை நிர்வாண ஆடைகளுடன், குடித்து விட்டு பார்வை யாளர்களை தொல்லை செய்துள்ளனர்.
போட்டியை காணவரும் பார்வை யாளர்களை கவரும் விதமாக வந்திருந்த இளம் பெண்கள் சிலர் வித்தியாசமான ஆடைகளை அணிந்திருந்தனர். மறுபுறம் ஆடைகள் தான இது? என கேள்வி கேட்கும் விதமாக சிலரும் ஆடை அணிந்து வந்தனர். இந்நிகழ்ச்சி யில் இந்த இளம் பெண்கள் அடித்த அளப்பரைகளை அந்நாட்டு இளைஞர்கள் சமூக வலைதள பக்கங்களின் உதவியோடு விளம்பரம் செய்து வருகின்றனர்.

சுமார் 1,50,000 பந்தைய காரர்கள் பங்கேற்கும் இந்த Grand National 2019 குதிரை பந்தைய விழாவானது 3 நாட்கள் நடைபெறு கிறது. இந்த மூன்று நாட்களில் 21-க்கும் மேலான பந்தையங்கள் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings