உலகின் மிக உயர் தரமான, உன்னதமான பாலாடைக்கட்டி இத்தாலியில் தயாராகிறது. இத்தாலியின் ஆறு மாகாணங்களில் மட்டுமே தயாராகும் இந்த பார்மீஸன் பாலாடைக்கட்டிக்கு 800 ஆண்டு வரலாறு உண்டு.
இங்கிருந்து உலகம் முழுக்க கன்டெய்னர்களில் பயணிக்கும் இந்த பாலாடைக் கட்டி ளைக் கடத்தி கள்ள மார்க்கெட்டில் விற்று பணம் சம்பாதிப் பதற்காக பல தாதா குழுக்கள் இயங்குகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஸ்டோர் ஹவுஸில் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும் பாலாடைக் கட்டி களை பார்வை யிடுகிறார் இவர்!
Thanks for Your Comments