கனடா நாட்டை அச்சுறுத்தி பரவி வரும் வைரஸ் !

0
கனடாவில் பரவி வரும் வைரஸ் காரணமாக பாதிக்கப் பட்டுள்ளவர் களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. கனேடிய சுகாதாரத்துறை இதனைத் தெரிவித் துள்ளது. கனடாவின் ஆறு மாகாணங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப் பட்டுள்ளது. 
கனடாவை அச்சுறுத்தி வரும் வைரஸ்


குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, சஸ்கச்சுவான், மனிடோபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய 6 மாகாணங் களிலேயே வேகமாக பரவி வருவதாகவும் கூறப் படுகின்றது.

இந்தநிலையில் இதுவரையில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இதன் அறிகுறிக ளாக காணப் படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings