பட்டிமன்ற பேச்சாளரும், திமுக பேச்சாளரு மான திண்டுக்கல் ஐ லியோனி இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்திருந்தார்.
அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
திண்டுக்கல் லியோனியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உணவு செரிமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரண மாகத்தாம் இந்த உடல் நலக்குறைவு ஏற்பட்டது, அதற்கு சிகிச்சை அளிப்பட்ட தாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து லியோனி, திட்ட மிட்டிருந்தபடி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Thanks for Your Comments