வடகொரியாவு க்குள் நுழைந்தது கனவு போல் இருந்ததாக இவாங்கா டிரம்ப் தெரிவித்துள்ளார். திடீரென வடகொரிய அதிபருக்கும்- டிரம்புக்கும் இடையே யான சந்திப்பு நடைபெற்றது.
தென்கொரிய - வடகொரிய எல்லையில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட இடத்தில் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர்.
உடன் சென்ற இவாங்கா டிரம்ப் சிறிது தூரம் வடகொரியாவு க்குள் நடந்து சென்றார். வடகொரியாவு க்குள் சென்று திரும்பிய சில அமெரிக்கர்களில் இவாங்காவும் ஒருவர் என சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரவியது.
இந்நிலையில் சிறிது தூரம் வடகொரியாவு க்குள் நுழைந்தது, தனக்கு கனவு போன்று இருந்ததாக இவாங்கா கூறியுள்ளார்.
Thanks for Your Comments