காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக் கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, வருகிற ஜூலை 26ம் தேதி அம்மா வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளி யிட்டுள்ளார்.
மேலும், ஜூலை 26ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 14ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித் துள்ளார்.
இதே போன்று திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை கொண்டாடப் படுவதை யொட்டி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் (ஜூலை 26ம் தேதி) விடுமுறை அறிவித்து திருவள்ளூர் ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.
Thanks for Your Comments