நீலகிரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை , இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்தவர் லாரன்ஸ் மோகன். இவர் கழகத்தின் கொள்கை குறிக்கோள் களுக்கும் கோட்பாடு களுக்கும் முரணான வகையில் செயல் பட்டதாலும்,
கழகத்தின் கண்ணி யத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தி னாலும்,
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப் படுகிறார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.
அவருக்கு பதிலாக அதிமுக செய்தி தொடர் பாளராக வழக்கறிஞர் கோபிநாதன் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து எடுத்துள்ளனர்.
Thanks for Your Comments