பிரேக் இல்லாமல் ஓடும் அரசு பேருந்தின் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை அரசு போக்கு வரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்று பிரேக் பிடித்தும், அதற்கு கட்டுப்பட்டு நிற்காமல் தொடர்ந்து சாலையில் ஓடியதை யடுத்து,
அந்த பேருந்தின் டயர் முன்பு கல்லை தூக்கிப் போட்டு நிறுத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேருந்தின் டயர் முன்பு கல்லை தூக்கிப் போட்டு நிறுத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் நெட்டிசன்கள் அதற்கு பல விதமான கமெண்ட்ஸ் களும் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, "பிரேக் இல்லாமல் ஓடும் புதிய அரசு பேருந்து அறிமுகம்.. இறங்க வேண்டிய இடத்தில் உறவினர்கள்,
நண்பர்கள் யாருக்காவது போன் செய்து கல்லோடு வந்து டயருக்கு அடியில் போட்டு இறங்கி கொள்ளும் வசதி மதுரை அரசுப் பேருந்தில் புதிதாக செய்யப் பட்டுள்ளது" என்ற இந்த குறிப்புடன் வீடியோ வைரலாகி வருகிறது.
நண்பர்கள் யாருக்காவது போன் செய்து கல்லோடு வந்து டயருக்கு அடியில் போட்டு இறங்கி கொள்ளும் வசதி மதுரை அரசுப் பேருந்தில் புதிதாக செய்யப் பட்டுள்ளது" என்ற இந்த குறிப்புடன் வீடியோ வைரலாகி வருகிறது.
Thanks for Your Comments