இஸ்ரோவின் குறிக்கோள்களில் முக்கியமானது விண்வெளித் தொழில் நுட்பத்தின் மூலம் சாமானியர் களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது போன்றவை தாம்.
"இத்தனை வருட பயணத்தில் இந்த இரண்டையும் இஸ்ரோ பூர்த்தி செய்து விட்டது" என்கிறார் சிவன்.
இது வரைக்கும் நாம் அனுப்பிய கண்காணிப்பு செயற்கைக் கோள்கள், தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள், நேவிகேஷன் செயற்கைக் கோள்கள் ஆகியவை இந்தத் தேவையை பூர்த்தி செய்து விட்டன.
இது வரைக்கும் நாம் அனுப்பிய கண்காணிப்பு செயற்கைக் கோள்கள், தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள், நேவிகேஷன் செயற்கைக் கோள்கள் ஆகியவை இந்தத் தேவையை பூர்த்தி செய்து விட்டன.
இனி இஸ்ரோ செய்ய வேண்டியது என்ன? இங்கு தான் 'Deep Space Mission' -களின் பயணம் தொடங்குகிறது.
Thanks for Your Comments