தாய்லாந்து நாட்டில் வெளியுறவுத் துறை மந்திரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவுத் துறை மந்திரிகள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தன. இதில் 2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இதை யடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது என போலீசார் கூறினர்.
Thanks for Your Comments