அமித் ஷா இன்று காலை மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் திற்கு வருகை புரிந்தார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென குசும் தீரஜ்லால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக உள்நோயாளி யாக அமித் ஷா அனுமதிக்கப் பட்டுள்ளார் என கூறப் படுகிறது.
மேலும் அவர் இன்று மாலைக்கு அவர் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பலாம் என எதிர் பார்க்கப் படுகிறது.
Thanks for Your Comments