இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கேட்பரி நிறுவனம் வெளியிட்ட புதிய சாக்லேட் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேட்பெரி சாக்லெட் சார்பில் ‘யுனிட்டி பார்’ என்னும் ஒற்றுமைக் கான சாக்லெட் வெளியிடப் பட்டது.
73 ரூபாய் விலை கொண்ட இந்த சாக்லேட் வெள்ளை, பழுப்பு மற்றும் கறுப்பு என மூன்று வண்ணங் களை கொண்டது.
இதனை பார்த்த பலரும் ஒற்றுமைக் கான சாக்லேட் என கூறி நிறவெறியை சுட்டிக் காட்டுவது போல இந்த சாக்லேட் அமைந்துள்ள தாக கண்டனங் களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சாக்லேட்டின் மேல் பகுதியில் வெள்ளை நிறமும், கீழ் பகுதியில் கருப்பு நிறமும் இருப்பது எதன் வெளிப்பாடு என்றும் கேட்டு கேட்பரி நிறுவனத்தை கேள்விகளால் துளைத் தெடுத்து வருகின்றனர் .
எச்.ஐ.பி (HIB) (ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி) தடுப்பூசி !
உலகம் முழுவதும் உள்ள மக்கள். இந்த விவகாரத்தில் கேட்பரி நிறுவனத்திற்கு ஆதரவாக பலர் கருத்து கூறினாலும், பெரும் பாலானோர் அந்நிறுவன த்தின் இந்த செயலை கண்டித்தே வருகின்றனர்.
Thanks for Your Comments