அமெரிக்கா வின் வடக்கு கரோலினா மாகாணத்தின் அட்லாண்டிக் கடற்கரையில் சுறா மீனின் தாக்குதலு க்கு உள்ளான பெய்ஜ் வின்டர் எனும் 17 வயது பதின் வயதுப் பெண்ணை அவரது தந்தை போராடிக் காப்பாற்றி யுள்ளார்.
அவரைக் காப்பாற்றும் முயற்சியின் போது, அவரது தந்தை அந்த சுறா மீனை ஐந்து முறை குத்தியதாக ஜேனட் வின்டர் எனும் அப்பெண்ணின் தந்தை வழிப் பாட்டி தெரிவித் துள்ளார்.
ஞாயிறன்று நடந்த இந்தத் தாக்குதலில் பெய்ஜ் வின்டர் வலது கையில் சில விரல்களையும், முழங்காலுக்கு கீழே இடது காலையும் இழந்துள்ளார். இப்போது அவர் மருத்துவ மனையில் குணமாகி வருகிறார்.
கடல்வாழ் உயிரின்களை பாதுகாப்பதற்கு ஆதரவான பெய்ஜ் வின்டர், சுறா மீன்களை பாதுகாக்கவும் அவற்றின் வாழ் விடங்களில் கண்ணிய மாக நடத்தப் படவும் வேண்டும்
நாவல்பழ மில்க்ஷேக் செய்வது !என்று கூறியுள்ள தாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ மனை நிர்வாகம் கூறியுள்ளது.
Thanks for Your Comments