தமிழக பாஜகவின் தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்திரராஜன். பாஜகவிற் காக கடுமையாக உழைத்த தலைவர்களில் இவரும் ஒருவர் ஒன்றே சொல்லலாம்.
இவரது உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று தெலுங்கான வின் ஆளுநராக தமிழிசை நியமணம் செய்யப் பட்டார்.
இந்நிலையில் இன்று தமிழிசை பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழிசை, தெலுங்கானா வின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.
Thanks for Your Comments