பிரபரலமான பல்கலைக் கழகங்களில் ஒன்றான ராஜேந்திர பவன் நிர்வாகம் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அது எதைப் பற்றி என்று தெரிந்தால் இதற்கெல்லாம்
கூட சுற்றறிக்கையா என்று கேட்பீர்கள். அது என்ன வென்றால் பல்கலைக் கழகத்தின் குளியலறை யில் சுய இன்பம் மேற்கொள்ளக் கூடாது.
விந்துக்களின் கறையை நீக்க நிர்வாகம் ஆயிரக் கணக்கில் செலவாகிறது என்று அறிவித்தி ருக்கிறது. அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த சுற்றறி க்கையைப் பற்றி விளக்கமாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சுய இன்பம் தவறா?
சுய இன்பம் என்பது சாதாரண மாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு தான். அதனால் மன மற்றும் உடல் ரீதியாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று தான் மருத்துவர்கள் குறிப்பிடு கிறார்கள்.
அதே சமயம் சுய இன்பம் என்பது அளவுக்கு அதிகமாகவும் ஆகிவிடக் கூடாது. சுய இன்பத்தால் பெரிய உடல் ரீதியான பிரச்சினை இல்லா விட்டாலும் கூட,
உயர் கல்வி நிறுவனங்களில் இது போன்ற சுய இன்பப் பிரச்சினை களில் இருந்து மாணவர்களைத் தடுத்து படிப்பில் ஆர்வம் செலுத்த வைக்க சில வழிமுறை களைப் பின்பற்ற வேண்டி யிருக்கிறது.
சுய இன்பத்துக்கு தடை
விந்துக்கள் பீய்ச்சி அடிக்கப் படுகிற கறையை சுத்தம் செய்வதற்கென்று பல்கலைக் கழகத்தின் தரப்பில் ஆயிரக் கணக்கில் செலவு செய்ய வேண்டி யிருக்கிறது. இதை அப்படியே நிர்வாகத்தால் விட்டுவிட முடியாது.
இந்த சுத்தம் செய்வதற் கான செலவினத்தை கல்லூரி நிர்வாகம் நிச்சயம் அடுத்த வருடத்தினுடைய விடுதிக் கட்டணத்தை அதிகப் படுத்துவதின் மூலம் சமன் செய்து கொள்ளும்.
அதே சமயம் இந்த நிகழ்வு தொடர்வதற்கும் இனி நிர்வாகம் அனுமதி தராது என்று பல்கலைக் கழகத்தின் சார்பாக, பகிரங்கமாக மாணவர்களு க்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
சொந்த அறையில்
உங்களுடைய சொந்த அறையில் நீங்கள் சுய இன்பம் மேற்கொள்ளுங்கள். பொது குளிய லறையைப் பயன் படுத்தாதீர்கள்.
இந்த முடிவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவர்கள் தாராளமாக பல்கலைக்கழக விடுதிக் காப்பாளரை சந்தித்து விளக்கம் பெறலாம்,
நீங்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம் என்றும் இந்த சுற்றறி க்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வாட்ஸ்அப் வதந்தியா?
முதலில் இந்த சுற்றறிக்கை விஷயம் வேடிக்கைக் காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் வதந்தி என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால் ஒரு செய்தித் தொலைக் காட்சியில் இந்த செய்தி வெளி யிடப்பட்ட பின்பு தான் இது உண்மை சம்பவம் என்று தெரிய வந்திருக்கிறது.
சமூக வலைத்தள வைரல்
இந்த சுற்றறிக்கை உண்மை என்று தெரிந்தபின்பு சமூக வலைத் தளங்களில் எக்கச்சக்க மான பின்னூட்ட ங்களும் கருத்துக்களும் வெளிவந்த வண்ண மிருக்கின்றன. இது மிகப்பெரிய வைரல் செய்தியாக மாறி வருகிறது.
Thanks for Your Comments