‘இதெல்லாம் ஒரு கண்டுபிடிப்பா?’ என உங்களுக்கு அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் இது ஜப்பானின் ககோமி என்ற நிறு வனத்தின் உருவாக்கம்.
நெடுந்தூரம் ஓட வேண்டிய மாரத்தான் போன்ற பந்தயங்களின் போது வீரர்கள் சக்தி இழந்து விடுவார்கள். அப்போது தக்காளி சாப்பிட்டால் நல்லதாம்.
ரோபோ போன்ற இந்த 8 கிலோ எடையுள்ள கருவியை முதுகில் மூட்டை போல மாட்டிக் கொண்டால் போதும்... பட்டனை அழுத்தும் போதெல்லாம் தக்காளியை வாயில் ஊட்டுமாம்!
Thanks for Your Comments