மீண்டும் அமெரிக்க அதிபராவாரா ட்ரம்ப்? கருத்துக் கணிப்பு !

0
அமெரிக்காவில் 4 ஆண்டு களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறு கிறது. தற்போது குடியரசுக் கட்சியைத் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் அதிபராக உள்ளார். 
மீண்டும் அமெரிக்க அதிபராவாரா ட்ரம்ப்?




வருகின்ற 2020-ம் ஆண்டு நடைபெற வுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் இவரே போட்டியிட வுள்ளார். இவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ வால்ஷ் போட்டியிட வாய்ப்புள்ள தாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், 2020 தேர்தல் குறித்து ராஸ்முசன் (Rasmussen) என்ற நிறுவனம் நாடு முழுவதும் தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. 

இதில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்போம் என்று 52 விழுக்காட்டினர் கூறி யுள்ளனர். ஆதரவாக, வாக்களிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித் துள்ளனர்.
மேலும் 6 விழுக்காட்டினர் தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வில்லை என்ற போதும், தேர்தல் நேரத்தில் நிலவும் சூழலை பொறுத்து வாக்களிப்போம் என குறிப்பிட்டதாக கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings