ஆந்திர மாநில துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவானி, இயற்கை விவசாயம் குறித்த திரைப்படம் ஒன்றில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தின் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவை யில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரா கவும், துணை முதல்வரா கவும் பதவி வகித்து வர் உபவர் புஷ்பா ஸ்ரீவானி.
இயற்கை விவசாயத்தின் முக்கியத் துவத்தை மையப் படுத்தி எடுக்கப் பட்டு வரும் ‘அம்ருத பூமி’ திரைப் படத்தில் ஆசிரியராக நடிக்கிறார்.
சிப்ஸ் சாப்பிட்ட 17 வயது இளைஞருக்கு கண் பார்வை பறிபோனது !
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க எளிய வழிகள் !
இவர் மட்டு மல்லாமல் விழியநகரம் மாவட்ட ஆட்சியர் ஹரி ஜவஹர்லால் ஆகியோர், விழியநகரம் மாவட்டம் கோரதா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
படபிடிப்பிற் கிடையில் விழியநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பா ஸ்ரீவானி அங்குள்ள பழங்குடியின மாணவர் களிடையே உரையாடினார்.
அதோடு, அங்கிருந்த வயல் வெளிகளு க்கும் சென்றதோடு, சில காட்சிக ளிலும் நடித்த துணை முதல்வர்,
இந்த படத்தில் தான் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதற்கு காரணம் இயற்கை விவசாயம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் என்று தெரிவித் துள்ளார்.
ப்ரக்ருதி அதி தேவோ பவ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை ஏபி ஆனந்த் இயக்கி வருகிறார்.
Thanks for Your Comments