அபராதம் குறைத்து கட்ட இப்படி ஒரு வழியா?

0
புதிய மோட்டார் வாகன சட்டத்தில் அபராத கட்டணத்தை குறைத்து கட்டுவது குறித்து காவலர் அறிவுறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
அபராதம் கட்ட இப்படி ஒரு வழியா?




புதிய வாகன சட்டத்தில் நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல் களுக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. லட்சக் கணக்கில் கூட அபராதம் விதிக்கப் படுவதால் வாகன ஓட்டிகள் கொந்தளித் துள்ளனர். 
இந்நிலையில் போக்குவரத்து காவலர்களிடம் சிக்கிக் கொண்டால் அவர்கள் விதிக்கும் அபராதத் தொகையை எப்படி குறைத்து கட்டுவது என போக்கு வரத்து காவலரே விலக்கி யுள்ளார்.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு அதிக அபராத கட்டணம் செலுத்துவதில் இருந்து விடை பெறுவது குறித்து விளக்கி சுனில் சந்து என்ற காவலர் வீடியோ வெளியிட் டுள்ளார். 




அதில் விதிமீறலில் ஈடுபடுவோர், 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை காண்பித்தால் 100 ரூபாய் மட்டும் அபராதம் செலுத்தினால் போதுமானது என குறிப்பிட் டுள்ளார். 
இந்த வீடியோவை தற்போது எராளமானோர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.




Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings