சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவது, ஒரு பெருமைமிக்க தருணம் என்று ஏர் இந்தியா நிறுவத்தின் தலைவரும்,
ஏர் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாள ருமான அஷ்வானி லொஹானி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
திறக்கப்பட்ட விமான நிலையத்திற்கு சென்னையில் இருந்து அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் முதல் பயணத்தை யாழ். விமான நிலைய த்திற்கு மேற்கொண்டது.
இதனடிப் படையில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை, யாழ்ப்பாணத் துக்கான அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் விமான சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்
உரையாற்றிய ஏர் இந்தியா நிறுவத்தின் தலைவரும், ஏர் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி,
உரையாற்றிய ஏர் இந்தியா நிறுவத்தின் தலைவரும், ஏர் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானி,
அலையன்ஸ் ஏர் நிறுவனம் சேவையில் ஈடுபடும் 55 ஆவது நகரமாகவும், முதலாவது அனைத்துலக சேவையாகவும் யாழ்ப்பாணத் துக்கான சேவை அமைய வுள்ளது.
இந்த சேவை ஆரம்பிக்கப் படுவது பெருமைமிக்க ஒரு தருணமாகும் என்றார். இதில் உரையாற்றிய அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் தலைமை நிறை வேற்றுப் பணிப்பாளர், சுப்பையா,
சென்னைக்கும் யாழ்ப்பாணத் துக்கும் இடையில், முதலாவது இடைநில்லா விமான சேவையாக இது இருக்கும் என்றார்.
சென்னைக்கும் யாழ்ப்பாணத் துக்கும் இடையில், முதலாவது இடைநில்லா விமான சேவையாக இது இருக்கும் என்றார்.
Thanks for Your Comments