உறுப்புக்களை வைத்து நமக்கு வந்திருக்கும் நோயின் அறிகுறிகளை தெரிந்து கொள்ள முடியுமா?… என்பது குறித்து நேற்று சிலவற்றை பார்த்தோம்… இன்று மேலும் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன நோய்?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக, இது காதுகளுக்குப் பக்கத்தி லிருக்கும் தோலில் ஏற்படுமானால், உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், இப்படி அந்த இடத்தில், ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள். குணப்படுத்தும் வழிமுறை: அதிகப் படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
ஆனால், இப்படி அந்த இடத்தில், ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள். குணப்படுத்தும் வழிமுறை: அதிகப் படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கொலை செய்த வேலையாள் !மனதை பாரமில்லாமல், லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினை களை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது ஏன்?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும் போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து, முகம் வீக்கமாகத் தெரியும்.
குணப்படுத்தும் வழிமுறை: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை, உடன் வைத்துக் கொண்டால், தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது…?
இது கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது, உடலி லிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை.
இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. குணப்படுத்தும் வழிமுறை: அதிகப் படியான ஆல்கஹாலின் அளவால், இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது.
இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. குணப்படுத்தும் வழிமுறை: அதிகப் படியான ஆல்கஹாலின் அளவால், இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது.
பெண்களின் முலைகளை வெட்டி வீசுங்கள் - கொடூர தண்டனை தெரியுமா?குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென, உள்ளே ஏதோ ஓடுவது
போலிருத்தல் என்ன நோய்?
சீரான ரத்த ஓட்டமின்மை என்பது பொருள். ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால், உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
குணப்படுத்தும் வழிமுறை: வைட்டமின் நிறைந்த உணவுகளும், கீரைகளும் சாப்பிட வேண்டும். நாளை, மேலும் சில நோய் அறிகுறி களையும், அது தணிக்கும் வழிமுறை களையும் தெரிந்து கொள்வோம்…