Home mednote ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன? ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன? October 19, 20190 minute read 0 உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் பம்ப் செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்தி லிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்பு களுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. Tags: mednote Facebook Twitter Whatsapp Newerதலித் சிறுவனின் முதுகில் பிளேடால் கீறிய சம்பவம்... நடந்தது என்ன? Olderசிறுநீரகம் வெளியேறும் சிறுநீரின் அளவு தெரியுமா?
Thanks for Your Comments