இந்தியாவின் கேரள மாநிலத்தை சார்ந்தவர் விஷ்ணு (வயது 22). இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் தங்கியிருந்து பயின்று வருகிறார்.
இந்த கல்லூரிக்கு அருகேயே இருக்கும் மற்றொரு கல்லூரியில்., கேரள மாநிலத்தை சார்ந்த கரிஷிமா (வயது 21) என்ற பெண்மணி பயின்று வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஒரே மாநிலத்தை சார்ந்தவர்கள் என்பதால்., இருவருக்கும் இடையே முதலில் நட்பு ரீதியிலான பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நண்பர்களாக இருவரும் துவக்கத்தில் பழகி வந்த நிலையில்., இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.
இந்த காதல் மாற்றத்தை அடுத்து., இருவரும் அவ்வப்போது அங்குள்ள பகுதியில் சுற்றி திரிந்து காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த காதல் மாற்றத்தை அடுத்து., இருவரும் அவ்வப்போது அங்குள்ள பகுதியில் சுற்றி திரிந்து காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த சமயத்தில்., இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து., இருவரும் செய்வதறியாது திகைக்கவே., இவர்கள் இருவரின் இல்லத்தில் இருந்து பலமான எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.
இதனை யடுத்து காதல் ஜோடி தங்களின் காதலை இணைத்து வைப்பதற்கு பல விதமான பேச்சு வார்த்தையும் நடத்தி யுள்ளது. இந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் பொய்த்து போயுள்ளது.
இதனை யடுத்து காதல் ஜோடிகள் தங்களின் காதலை பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்று எண்ணி தற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.
இவர்களின் முடிவின் படி., அங்குள்ள மங்களூரு இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள விடுதிக்கு சென்று அறை யெடுத்து தங்கி யிருந்துள்ளனர்.
இவர்களின் தற்கொலை திட்டப்படி., தற்கொலைக்கு முன்னதாக உல்லாச மாக இருந்த விட்டு., இறுதியில் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளனர்.
இவர்கள் தங்கியிருந்த அறையில் நடமாட்டம் இல்லாததை கண்டு சந்தேக மடைந்த ஊழியர்கள்., இவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்று அனுமதித் துள்ளனர்.
மேலும்., இது குறித்து காவல் துறையி னருக்கும் தகவல் தெரிவித் துள்ளனர்.
தகவலை அறிந்ததும் இவர்களுக்கு சிகிச்சை அழிக்கப் படுவதை உறுதி செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
தகவலை அறிந்ததும் இவர்களுக்கு சிகிச்சை அழிக்கப் படுவதை உறுதி செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியானது.
மேலும்., இவர்களுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக நேற்றிரவு நேரத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments