நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது.
ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவு தான்.
ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா? ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியி லிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக் கூடாது.
Thanks for Your Comments