இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் பகுதியை சார்ந்தவர் கலா (பெயர் மாற்றப் பட்டுள்ளது வயது 37).
இவருக்கு 18 வயதுடைய மகள் உள்ள நிலையில்., இவரின் 18 வயது மகளை இதே பகுதியைச் சார்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம் இல்லத்தாரு க்கு தெரியவரவே., இவர்கள் இரண்டு பேரின் குடும்பத்தாரும் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர்.,
இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய நிலையில்., கடந்த சில மாதங்களு க்கு முன்னதாக இவர்கள் இருவருக்கும் பெரியோர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில்., கலாவுடைய மகளின் கணவருக்கு 22 வயதாகும் அவரது அண்ணன் ஒருவர் இருந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகாத நிலையில்., அங்குள்ள பதான்கோட் பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
மேலும் வேலை முடிந்து செல்லும் சமயத்தில்., கலாவின் இல்லத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை யடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி., இருவரும் காதலை வெளிப்படுத்த., இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
மேலும்., கலா கணவரை புத்திசாலித் தனத்தனமாக விவகாரத்து செய்து விட்டு கடந்த 2ம் தேதி தனது மருமகனின் அண்ணனை
அங்குள்ள மணிப்பூர் பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அங்குள்ள மணிப்பூர் பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் 15 வயது வித்தியாசம் உள்ள நிலையில்., இவர்களின் திருமண தகவல் மகளுக்கு தெரிய வந்துள்ளது.
இந்த முறை தவறிய திருமணத் திற்கு குடும்பத்தார் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
இந்த முறை தவறிய திருமணத் திற்கு குடும்பத்தார் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
காதல் ஜோடிகள் இருவரும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறி., பாதுகாப்பு கேட்டு அங்கு உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கு வரும் 31 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
Thanks for Your Comments