5 வயது மகளை கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த தாய் !

0
கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்த வேதவள்ளி என்பவர் தனது பெற்றோரான ராம கிருஷ்ணன், லீலாவதி மற்றும் தம்பி மாதவனுடன் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வந்துள்ளார். 
5 வயது மகளை கொலை செய்த தாய்


இதற்கிடையே வேத வள்ளியின் கணவர் கண்ணன் அமெரிக்கா வில் வேலை பார்த்து வந்த போது உயிரிழந் துள்ளார்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது ஐந்து வயது மகள் கார் குழலியை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். 

அக்கம் பக்கத்தின ருடன் இவர்கள் எந்த தொடர்பும் இல்லாததால் அக்கம் பக்கத்தி னருக்கு விவரம் ஏதும் தெரியவில்லை. 

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கா நல்லூர் போலீசார் வேத வள்ளியின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings