உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி பிளேட்லெட் அணுக்களுக்கு உண்டு.
ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி கார்க் போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்து விடும்.
டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளி களுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்து வார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும்.
மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும்.
தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளி களுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

Thanks for Your Comments