இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா பகுதியை சார்ந்த பெண்மணி யொருவரின் கணவருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில்., பெண்ணின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக மற்றொரு பெண்ணுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த மனைவி., கணவரிடம் சென்று தன்னுடன் மீண்டும் வர சொல்லி கண்டித் துள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த மனைவி., கணவரிடம் சென்று தன்னுடன் மீண்டும் வர சொல்லி கண்டித் துள்ளார்.
முதலில் ஆத்திரமாக கண்டிக்க துவங்கிய பெண்மணி., பின்னர் அழுது புலம்பியும் கணவரை அழைத்தும் அவர் வர மறுத்துள்ளார்.
இது மட்டுமல்லாது இந்த சமயத்தில் கணவனின் சொந்த மனைவி கடன் தொல்லையால் அவதியுற்று வந்துள்ளார்.
இது மட்டுமல்லாது இந்த சமயத்தில் கணவனின் சொந்த மனைவி கடன் தொல்லையால் அவதியுற்று வந்துள்ளார்.
இந்த விஷயத்தை எப்படியோ அறிந்து கொண்ட பெண்மணி., அவரது மனைவியிடம் சென்று கணவரை விட்டு தரக்கூறி பேரம் பேசியுள்ளார்.
முதலில் முடித்தென்று கூறி மறுத்த பெண்மணியின் கடனை கருத்தில் கொண்டு., ஆசையாக பேசி ரூ.17 இலட்சம் பேரத்தில் துவங்கி ரூ.5 இலட்சத்திற்கு முடித்துள்ளனர்.
இதனை யடுத்து பணத்தை பெற்றுக் கொண்ட பெண்மணி கணவரை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று உறுதி யளித்ததை அடுத்து அவர் சென்றதாக தெரிகிறது.
இந்த விஷயம் தொடர்பான தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில்., இது குறித்து விசாரணை மேற்கொள்ளப் படலாம் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
Thanks for Your Comments