ஈராக்கில் நடந்து வரும் தொடர் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே நாளில் 25 பேர் கொல்லப் பட்டனர்.
ஈராக்கில் ஊழல், வேலை வாய்ப்பின்மை க்கு எதிராகவும்,
அரசியல் சீா்திருத்தங் களை வலியுறுத்தியும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அரசியல் சீா்திருத்தங் களை வலியுறுத்தியும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தெற்கு ஈராக் பகுதியில் போராட்டத்தை கட்டுப் படுத்த பாதுகாப்புப் படை வரவழைக்கப் பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர் களை கலைப்பதற் காக அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலையாத தால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒரேநாளில் 25 பேர் கொல்லப் பட்டனர். மேலும் 233 பேர் படுகாய மடைந்தனர்.
இந்த நிகழ்வில் 47 போலீசாரு க்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த போராட்டங் களின் காரணமாக தற்போது வரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப் பதாகவும்,
இந்த போராட்டங் களின் காரணமாக தற்போது வரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப் பதாகவும்,
15,000க்கும் மேற்பட்டோரு க்கு படுகாயம் அடைந்திருப்ப தாகவும் ஈராக்கின் மனித உரிமைகளுக் கான உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments