நியூட்ரினோ என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்?

0
மலையின் உள்ளே ஓர் ஆய்வு மையத்தையும், மலைக்கு வெளியே அலுவலகம் மற்றும் குடியிருப்பையும் அமைப்பது தான் திட்டம்.
நியூட்ரினோ என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்?
மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப் பெரிய அளவுள்ள காந்த மையப் படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின் தட்டு அறைகள்

மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோ டொன்று இடைவெளி யில் விட்டு வைக்கப்படும். இதற்குள் செல்ல 2.1 கி.மீ நீளத்திற்கு 7.5 அகலத்திற்கு குகை அமைக்க இருக்கிறார்கள்.

காந்தத்தின் செயல் பாட்டினையும் மின் தட்டு அறைகளின் செயல் பாட்டினையும் தூண்டி அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்யப் போகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings