உணவுப் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும். தினமும் சீரான உணவுகளை சாப்பிட வேண்டும். நேரத்திற்கு துாங்க வேண்டும். புகை பிடித்தல், மதுவை தவிர்க்க வேண்டும்.
அதிகமாக காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.கா ரமான உணவு, ஊறுகாய் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இறைச்சியை அளவாக சாப்பிட வேண்டும்.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங் களை அதிகம் சாப்பிட வேண்டும். தயிர் சாப்பிடுவதால் அதிலுள்ள பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக் களை அழித்து நோயை குணப்படுத்த உதவும்.
தொடர்ந்து ஒரு மாதம் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். குணமானாலும் மீண்டும் அல்சர் வரும்.
அதனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம். இதை பின்பற்றினால் அல்சரை எளிதில் விரட்டலாம்.
Thanks for Your Comments