தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர் களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகி றார்கள். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள்.
திரைப் படங்களில் நடித்து வருவாயை ஈட்டும் வேலையை மட்டும் தான் நடிகர்கள் பார்க்கிறார்கள்.
திரைப் படங்களில் நடித்து வருவாயை ஈட்டும் வேலையை மட்டும் தான் நடிகர்கள் பார்க்கிறார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் உள்ளன என்பது கூட நடிகர்களு க்குத் தெரியாது.
மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக நடிகர்கள் காட்டிக் கொள்கிறார்கள். அரசியல் பற்றி நடிகர் கமல் ஹாசனுக்கு என்ன தெரியும்?
மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக நடிகர்கள் காட்டிக் கொள்கிறார்கள். அரசியல் பற்றி நடிகர் கமல் ஹாசனுக்கு என்ன தெரியும்?
இடைத் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டி யிடாதது ஏன்?
தொண்டர்க ளாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்று தான் கமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது?
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது?
தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் நிலைமை தான் நடிகர்களுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments