கர்நாடகாவில் மங்களூருவில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்க ளுக்கு அறிவிக்கப்பட்ட தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை திரும்பப் பெறப்படுவ தாக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் பல நாட்களாக போராட்டங்கள் நீடித்தன.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
அவர்களது குடும்பங்க ளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.
எனினும் போராட்டக் காரர்களே கலவரத்து க்குக் காரணம் என கர்நாடக அரசு கூறி வந்தது.
எனினும் போராட்டக் காரர்களே கலவரத்து க்குக் காரணம் என கர்நாடக அரசு கூறி வந்தது.
இந்நிலையில், உயிரிழந்த இருவருக்கும் கலவரத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்திருப்ப தாகக் கூறியுள்ள முதல்வர்
எடியூரப்பா அவர்கள் குற்ற மற்றவர்கள் என தெரிய வரும் வரை அவர்களது குடும்பத்தாரு க்கு ஒரு பைசா கூட தரமுடியாது என கூறி யுள்ளார்.
Thanks for Your Comments