சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களு க்கும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி யுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்து க்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்வதால், அமெரிக்க மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி யுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், உள்ளூர் ஊடகங்களில்
வெளியாகும் செய்திகளை கண்காணித்து, போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களு க்கும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி யுள்ளது.
Thanks for Your Comments